புகைதல்
pukaital
பொருள்கள் · Senses
1.
தூமமெழுதல்
தீப்போற் புகைந்தெரிய ( 6, 36)
2.
ஆவியெழுதல்
3.
செய்திவெளிப்படத் தொடங்குதல்
4.
வருந்துதல்
புண்வேற் புடையிற் புகைந்தாள் ( 13)
5.
சினங் கொள்ளுதல் ()
6.
பயிர் முதலியன தீய்தல்
7.
குடி முதலியன அழிதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3dptdce/
தமிழ்“புகைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u3dptdce/APA
Oliyon Research. (2026). புகைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3dptdce/MLA
"புகைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u3dptdce/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment