தேடல் · Search: தூள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

125 இல் 26–50 · 26–50 of 125

துணரி tuṇari பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு செடியிலோ, மரத்திலோ கொத்தாகவோ சரமாகவோ உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு சரக்கொன்றை.
அல்லி alli பெயர்ச்சொல் · Noun meaning
நீரில் மிதக்கும் நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி.
கல்மா kalmā meaning
இயற்கையாகக் கிடைக்கும் மக்னீசியம் சிலிக்கேட் அடங்கிய ஒரு மென்மையான வெண் னிறத்தூள். அறுவை மருத்துவத்துக்கு அணியும் கையுறைகளை அணிவதற்கு முன்பு அவற்றில் பூசிக் கொள்ளப் பயன்படுகிறது — taic
சல்லடை callaṭai பெயர்ச்சொல் · Noun meaning
மாவை/தானியத்தைச் சலிக்கப் பயன்படும் சமையலறைச் சாதனம் — sieve
பற்பம் paṟpam பெயர்ச்சொல் · Noun meaning
உண்ணும் மருந்துச் சாம்பல் — medicinal ash of herbs/metals in siddha/ayurvedic medical system
பராகம் parākam பெயர்ச்சொல் · Noun meaning
மகரந்தம்
தேயிலை tēyilai பெயர்ச்சொல் · Noun meaning
தேயிலைச்செடி
கோக்கோ kōkkō meaning
கெக்கேயோ மரத்தின் விதை, சாக்லேட் செய்யப் பயன்படும் கெக்கே யோ விதைத்தூள், கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானம். இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் கட்டி, வீக்கம் முதலிய நோய்கள… — cocoa
டீடீடி ṭīṭīṭi meaning
C14H9Cl5 இரு குளோரோ இருபினைல் முக் குளோரோதீன் இ இ மு. படிகமற்ற வெள்ளைத்தூள். நீரில் கரையாதது. நறுமண அய்டிரோகார்பன்களில் கரைவது. 1874இல் ஒத்தனார் செயில்டர் என்பவரால் தொகுக்கப்பட்டாலு… — DDT
கந்தகம் kantakam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகைத் தாதுப் பொருள்/தனிமம்; எரி, அதிராகம், அந்திரக்கொடிச்சி, ஈசுவரிநாதம்
பின்னம் piṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
பின்னர்
கதம்பம் katampam பெயர்ச்சொல் · Noun meaning
பல வகையான பொருட்கள் சேர்ந்து இருக்கும், ஒரு மாலை வகை தொகுப்பு
கற்பொடி kaṟpoṭi பெயர்ச்சொல் · Noun meaning
கல்தூள்
பூத்தல் pūttal வினைச்சொல் · Verb meaning
மலர்தல்
துருவல் turuval பெயர்ச்சொல் · Noun meaning
அகலமான துளையிடுதல் — bore, scrapping
டைனமைட் ṭaiṉamaiṭ meaning
மீவெடியம். ஆற்றல் வாய்ந்த வெடி பொருள். நைட்ரோ கிளிசரினிலிருந்து செய்யப்படுகிறது. இதிலுள்ள ஏனைய பகுதிகள் மரத்தூள், அம்மோனியம் நைட்ரேட். இரண்டாம் உலகப் போரில் அதிகம் பயன்பட்டது. இதனைக் கண்… — dynamite
அரப்பொடி arappoṭi பெயர்ச்சொல் · Noun meaning
இரும்புத்தூள்
ஈயவெள்ளை īyaveḷḷai பெயர்ச்சொல் · Noun meaning
மரம் முதலியவற்றிற்குப் பூசும் ஒருவகை வெள்ளை மை
அயபற்பம் ayapaṟpam பெயர்ச்சொல் · Noun meaning
இரும்புத்தூள்
அயோற்கம் ayōṟkam பெயர்ச்சொல் · Noun meaning
அரப்பொடி , இரும்புத்தூள்
அயவுப்பு ayavuppu பெயர்ச்சொல் · Noun meaning
இரத்த விருத்திக்காகக் கொடுக்கும் இரும்பு சேர்ந்த உப்புத் தூள்; அல்லது தகடாகவுள்ள சிவப்பு இரும்புப்பு
ஈயமஞ்சள் īyamañcaḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஈயம் கலந்த ஒருவகை மஞ்சள் தூள்
மரத்தூள் marattūḷ பெயர்ச்சொல் · Noun meaning
மரத்தை அறுக்கும்போதோ, இழைக்கும்போதோ விழும் தூள்
கேசிலான் kēcilāṉ meaning
திரவ உணவுகளை மட்டுமே உண்ணக் கூடிய நிலையிலுள்ள நோயாளிகளுக்குப் போதிய புரதம் கிடைக்கும்படி செய்வதற்காகக் கொடுக்கப்படும் ஒருவகைத் தூள் மருந்தின் வணிகப் பெயர். இதில் 90% புரதம் அடங்கியுள்ள… — Casilan
ஒடுக்கல் oṭukkal meaning
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping