கேசிலான்

kēcilāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரவ உணவுகளை மட்டுமே உண்ணக் கூடிய நிலையிலுள்ள நோயாளிகளுக்குப் போதிய புரதம் கிடைக்கும்படி செய்வதற்காகக் கொடுக்கப்படும் ஒருவகைத் தூள் மருந்தின் வணிகப் பெயர். இதில் 90% புரதம் அடங்கியுள்ளது — Casilan
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 262)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gfn6q7wc/

தமிழ்
“கேசிலான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfn6q7wc/
APA
Oliyon Research. (2026). கேசிலான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gfn6q7wc/
MLA
"கேசிலான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfn6q7wc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment