துணரி

tuṇari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செடியிலோ, மரத்திலோ கொத்தாகவோ சரமாகவோ உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு சரக்கொன்றை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணரி)
2.
பூங்கொத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணரி)
3.
சில மரஞ்செடிகளில் இதழ்கள் இல்லாமல் பூந்தூள்கள் மட்டும் கொண்டிருக்கும் நீள் உருளை வடிவில் காட்சி தரும் கொத்தாக உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு வில்லோ (willow) மரப் பூக்கள், பிர்ச்சு (birch) மரப் பூக்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணரி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nxatxhtf/

தமிழ்
“துணரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nxatxhtf/
APA
Oliyon Research. (2026). துணரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nxatxhtf/
MLA
"துணரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nxatxhtf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment