தேடல் · Search: தடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

84 இல் 26–50 · 26–50 of 84

திணர் tiṇar பெயர்ச்சொல் · Noun meaning
கழுமு, செறிவு, திரட்சி — denseness, thickness as of a cloud
முகம் mukam பெயர்ச்சொல் · Noun meaning
1)face, 2)countenance, 3)mouth of a river, 4)entrance to a harbor, 5)honor, 6)pride, 7) `face
காலாணி kālāṇi பெயர்ச்சொல் · Noun meaning
கல், முள் அழுத்தலால் உள்ளங்காலில் தோன்றும் தடிப்புத் தோல் — callosity of the sole caused by the frequent pricking of thorns and sharp-edged…
சித்து cittu பெயர்ச்சொல் · Noun meaning
அறிவு
போரோமா pōrōmā meaning
1. தோல் காய்ப்பு (தடிப்பு). 2. எலும்பு | வெளி வளர்ச்சி, 3. வியர்வைச் சுரப்பிகளின் வாயில் தோலணுக் கட்டி. — poroma
உரசுதல் uracutal வினைச்சொல் · Verb meaning
உராய்தல் , தேய்த்தல் , துடைத்தல்
ஒவ்வாமை ovvāmai meaning
உடலில் அயற்பொருள் நுழைவின் விளை வாக வீக்கம், இழைம அழிவு போன்ற எதிர்விளைவுகள் ஏற்படுதல் சில மருந்துகளுக்கான எதிர்விளைவுகள், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல், பூச்சிகடி எத… — allergy
பாலுண்ணி pāluṇṇi பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பில் உண்டாம் ஒருவகைச் சதை வளர்ச்சி
புலிநடலை pulinaṭalai பெயர்ச்சொல் · Noun meaning
ஆனைத்தடிப்பு என்னும் பூண்டு ()
காஞ்சொறி kāñcoṟi பெயர்ச்சொல் · Noun meaning
பூண்டுவகை
முள்குறி muḷkuṟi meaning
வலது நுரையீரலுறை நீர் ஊறிய நிலையில், சிறு பிளவின் தடிப்பு கதிர்ப்படத்தில், ஒரு தெளிவற்ற ஊசியுருவ நிழலுரு மார்புப் பக்கச் சுவரில் துவங்கி உள்பக்கமாகக் குறுகுகிறது — thorn sign
தடித்தோல் taṭittōl meaning
தைராய்டு குறைவீக்கத்தில் உள்ள புரதம் மிகுந்த மியூசின் அல்லது பிட்யூட்டரி மிகை நோயிலுள்ள நெகிழா இணைத் தின்குவிப்பால் விலங்குத்தோல் போன்ற தோலடித் தடிப்பு — pachydermy
சளியழற்சி caḷiyaḻaṟci meaning
தொண்டைச் சுரப்பி (தைராய்டு) சுரப்பு குறைவதனால் உண்டாகும் நோய், மயிர் நீங்கல், தோல் வறட்சி, தோல் தடிப்பு எடை மிகுதல், உளச்செயல் குறைவு, வளர்சிதை மாற்றக் குறைவு ஆகியவை இதன் அறிகுறிகள் — myxoedema
கல்லடைப்பு kallaṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
நீரடைக்கும் ஒரு நோய்வகை
சாம்பல்படை cāmpalpaṭai meaning
மரபுவழி உண்டாகும் கடுமையான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்கள் உண்டாகின்றன. இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். நீட்சிப் பரப்புகளில்,… — psoriasis
தோல் அழற்சி tōl aḻaṟci meaning
தோலில் ஏற்படும் ஒரு வீக்கம் அல்லது எரிச்சல் — cutireaction
எஃப் அலைகள் eḵp alaikaḷ meaning
தமனித் தடிப்பு அலைகள் இவை. இதயமின்னியக்கப் பதிவுக் கருவி (இ.சி.ஜி) வரைபடத்தில் ரம்பப் பல் வரிசையில் இது தோன்றும். இவை நிமிடத்துக்கு 280-320 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும் — F waves ECG
அக்தார் கூழ் aktār kūḻ meaning
இது கூழ் போன்ற அரைத் திண்மக் கரைசலாகவுள்ள ஓர் "அக்த்" தயாரிப்பு. இது குண்டிக் காய்ச்சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன் படுத்தப்படுகிறது. தோல் படை நோய், தோல் தடிப்புநோய்,… — acthar gel
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
அயெர்சா நோய் ayercā nōy meaning
அர்ஜென்டைனா உடலியலாளர் அபெல் அயெர்சா என்பவர் கண்டுபிடித்த நோய் இது. இந்த நோயுள்ள ஒருவருக்கு நுரையீரல் தமனி மிகு இரத்த அழுத்தம், நுரையீரல் தமனித்தடிப்பு, நெடுங்காலமாகக் காணப்படும் நீலம்… — Ayerza's
தோல் தடிப்பு நோய், பள்ளிக் குழந்தைகளுக்கும், வயது வந்த இளம்வயதினருக்கும் கொள்ளை நோயாகப் பரவும் நோய். இதனால் தோல் வெடிப்பு, சில சமயம் மூட்டு வீக்கம் ஏற்படும் — fifth disease
குடல் வளையம் kuṭal vaḷaiyam meaning
சிறிய வட்டமான தடிப்பு. முன்னோடித் தண்டுடையன வற்றின் நடுக்குடலின் பின் முனையில் உள்ளது — ileocolic ring
பரசெந்தடிப்பு paracentaṭippu meaning
அவ்வப்போது பெரிதாகும் தழும்பில் நிலைபெற்ற நாள் பட்ட கரும்புள்ளி கொப்புளமாக செதிளான செந்தடிப்பு — parapsoriasis
விட்காப் நோய் viṭkāp nōy meaning
வாய்சீதச்சவ்வு பரவலாக வெளுத்துத் தடித்தும், விழிக்கோள இமையிணைப் படலத்தில் ஊன்பசைத் தடிப்புகள் — witkop's disease
எச்சிற்றடிப்பு ecciṟṟaṭippu பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பில் பலவிடங்களில் தடிப்புகளை எழுப்பும் ஒரு வகைப் படை