கல்லடைப்பு

kallaṭaippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரடைக்கும் ஒரு நோய்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்லடைப்பு)
2.
உடலின் உள் உறுப்புகளில் உண்டாகும் கல் போன்ற தடிப்பு. இது முக்கியமாகத் தாதுப் பொருள்களினாலானது. இது சுரப்புப்பாதைகளில் அல்லது உட்குழிவுகளில் ஏற்படுகிறது. — calculus
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உடல் கல்காரை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 241)
3.
சிறுநீர் பையில் மணிக்கற்கள் (பரல்கள்) கட்டுதல் — gravel
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 503)
4.
உடலின் உள்ளுறுப்புகளில் கல்போன்ற தடிப்பு — lithiasis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கல்லுருப் பெறல், கடினமாதல், கல் நோய், கல் அடர்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 647)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9sjf6uv/

தமிழ்
“கல்லடைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9sjf6uv/
APA
Oliyon Research. (2026). கல்லடைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z9sjf6uv/
MLA
"கல்லடைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9sjf6uv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment