தேடல் · Search: கடினமாதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

கல்லடைப்பு kallaṭaippu பெயர்ச்சொல் · Noun variant
நீரடைக்கும் ஒரு நோய்வகை
நெரடுதல் neraṭutal பெயர்ச்சொல் · Noun variant
காண்க : நெருடுதல்
பிராணி தடித்தல் pirāṇi taṭittal variant
நோயின் காரணமாக உடல் திசுக்கள் தடித்தல்; கடினமாதல் இறுகுதல் — brawny induration
வன்பாதல் vaṉpātal பெயர்ச்சொல் · Noun variant
கடினமாதல்
கடினமாக்கல் kaṭiṉamākkal similar
முன்னதாகத் தீர்மானித்த வீதங்களில் உலோகங்களை சூடாக்கிக் குளிர்வித்து கெட்டியாக்குதல். கருவிகள் செய்வதற்கான எஃகு தயாரிப்பதற்கு உலோகத்தை 1400-1500°C வரைச்சூடாக்கி, நீர் அல்லது எண்ணெய் மூலம்… — harden
செவி கடினமாதல் cevi kaṭiṉamātal கட்டுரை · article similar
கடினம் kaṭiṉam பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ ) - கடினம் = இலகுவாக/சுலபமாக இருக்காது = கடுமை
கமத்தல் kamattal வினைச்சொல் · Verb similar
நிறைதல்
கடினமான kaṭiṉamāṉa பெயர்ச்சொல் · Noun similar
கெட்டியான
கலப்பினமாதல் kalappiṉamātal similar
1. வீறுள்ள வேறுபட்ட கால்வழிகளைச் சேர்த்தல். எ-டு. ஆடுதுறை நெல்வகை (உயி) 2. அணுவின் வேறுபட்ட பரிதியங்கள் (ஆர்ப்பிட்டல்கள்) சேர்ந்து புதிய பரிதியங்கள் (வட்ட வழிகள்) உண்டாதல் — hybridization
எலும்பு கடினமாதல் elumpu kaṭiṉamātal similar
எலும்பில் ஏற்படும் மாறுதல்கள். இதில் நீண்ட காலம் ஃபுளோரைடுகளை உட்கொள்வதன் காரணமாக எலும்புக் கடினமாதல் ஏற்படும் — osteoflurosis
கடல் kaṭal பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
கடல் kaṭal கட்டுரை · article similar
கட்டல் kaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108)
கட்டிக்காத்தல் kaṭṭikkāttal வினைச்சொல் · Verb similar
கவனித்துப் பாதுகாத்தல்
கதழ் kataḻ similar
வேகம்
காட்டாள் kāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
காட்டான், நாகரிகமற்ற முரட்டு ஆள்
காதல் kātal similar
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
காத்தல் kāttal வினைச்சொல் · Verb similar
பாதுகாத்தல்
கட்டடித்தல் kaṭṭaṭittal வினைச்சொல் · Verb similar
அறுத்த நெற்கதிர்களை அடித்தல்
கமகமத்தல் kamakamattal வினைச்சொல் · Verb similar
மிக மணத்தல்
காதுமடல் kātumaṭal பெயர்ச்சொல் · Noun similar
புறக்காது
காமக்கடல் kāmakkaṭal similar
காமல் என்ற நோயாகியக் கடல், (குறள் 1164).
குணமாதல் kuṇamātal வினைச்சொல் · Verb similar
நலமடைதல்
கடத்தல் kaṭattal வினைச்சொல் · Verb similar
கடந்துபோதல்