கடினமாக்கல்

kaṭiṉamākkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்னதாகத் தீர்மானித்த வீதங்களில் உலோகங்களை சூடாக்கிக் குளிர்வித்து கெட்டியாக்குதல். கருவிகள் செய்வதற்கான எஃகு தயாரிப்பதற்கு உலோகத்தை 1400-1500°C வரைச்சூடாக்கி, நீர் அல்லது எண்ணெய் மூலம் விரைவாகக் குளிர்விக்கிறார்கள் — harden
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 334)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h3f3t3x6/

தமிழ்
“கடினமாக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3f3t3x6/
APA
Oliyon Research. (2026). கடினமாக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h3f3t3x6/
MLA
"கடினமாக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3f3t3x6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment