{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h3f3t3x6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h3f3t3x6/", "kind": "word", "headword": "கடினமாக்கல்", "romanization": "kaṭiṉamākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:04.557271+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முன்னதாகத் தீர்மானித்த வீதங்களில் உலோகங்களை சூடாக்கிக் குளிர்வித்து கெட்டியாக்குதல். கருவிகள் செய்வதற்கான எஃகு தயாரிப்பதற்கு உலோகத்தை 1400-1500°C வரைச்சூடாக்கி, நீர் அல்லது எண்ணெய் மூலம் விரைவாகக் குளிர்விக்கிறார்கள்", "needs_definition": false, "gloss_en": "harden", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 334"}]}}