தோல் அழற்சி

tōl aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலில் ஏற்படும் ஒரு வீக்கம் அல்லது எரிச்சல் — cutireaction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 350)
2.
தோலில் உண்டாகும் வீக்கம்; தோல் தடிப்பு நோய் என்றும் கூறுவர் — dermatitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 376)
3.
வெப்ப மண்டலப் பகுதிகளில் வெயில் படும் தோல் பகுதிகளில் ஏற்படும் அழற்சி நோய். இது குழந்தைகளுக்கு அதிகம் உண்டாகும் — hydroa
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 542)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/252cvfug/

தமிழ்
“தோல் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/252cvfug/
APA
Oliyon Research. (2026). தோல் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/252cvfug/
MLA
"தோல் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/252cvfug/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment