சாம்பல்படை

cāmpalpaṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரபுவழி உண்டாகும் கடுமையான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்கள் உண்டாகின்றன. இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். நீட்சிப் பரப்புகளில், குறிப்பாக முழங்கால் மூட்டு, முழங்கைப் பகுதிகளில் ஏற்படும். இஃது மன அழுத்த உளைச்சலினால் மிகைப்படக்கூடும் — psoriasis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நமட்டுச் சொறி, யானைச் சொறி, தடிப்புத் தோலழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 910)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ch2wjqy4/

தமிழ்
“சாம்பல்படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ch2wjqy4/
APA
Oliyon Research. (2026). சாம்பல்படை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ch2wjqy4/
MLA
"சாம்பல்படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ch2wjqy4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment