{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ch2wjqy4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ch2wjqy4/", "kind": "word", "headword": "சாம்பல்படை", "romanization": "cāmpalpaṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:34.750390+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மரபுவழி உண்டாகும் கடுமையான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்கள் உண்டாகின்றன. இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். நீட்சிப் பரப்புகளில், குறிப்பாக முழங்கால் மூட்டு, முழங்கைப் பகுதிகளில் ஏற்படும். இஃது மன அழுத்த உளைச்சலினால் மிகைப்படக்கூடும்", "needs_definition": false, "gloss_en": "psoriasis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நமட்டுச் சொறி", "யானைச் சொறி", "தடிப்புத் தோலழற்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 910"}]}}