தேடல் · Search: சொத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 26–50 · 26–50 of 136

சொட்டு coṭṭu பெயர்ச்சொல் · Noun similar
துளி
சோடு cōṭu பெயர்ச்சொல் · Noun similar
காலுறை
ஜோடு jōṭu பெயர்ச்சொல் · Noun similar
ஜோடி, சோடு, சோடி
சோத்தும் cōttum பெயர்ச்சொல் · Noun similar
சோத்தம்
ஜோடுப்பூட்டு jōṭuppūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
இரட்டைப்பூட்டு ()
சொடுகு coṭuku பெயர்ச்சொல் · Noun similar
சொட்டை
சொடுக்கி coṭukki பெயர்ச்சொல் · Noun similar
*(பெ ) - சொடுக்கி = எலியன் = சுட்டெலி = கணினிச் சுட்டி = கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி.
சொடுக்கு coṭukku வினைச்சொல் · Verb similar
*(தமி)(வி)
ஆஸ்தி āsti பெயர்ச்சொல் · Noun meaning
உடமை; சொத்து.
முதல் mutal பெயர்ச்சொல் · Noun meaning
நிலம்பொழுதிரண்டின் இயல்பு
ஜப்தி japti பெயர்ச்சொல் · Noun meaning
கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக் கைப்பற்றுதல் — Seizure, distraint, attachment, Forfeiture, confiscation
உரிமை urimai பெயர்ச்சொல் · Noun meaning
ஒவ்வொன்றிற்குத் தகுவது; உரித்து; உரிபெப்ரிசியசு. — (inherent) right, claim, privilege,peculiarity
கணக்கு kaṇakku பெயர்ச்சொல் · Noun meaning
கணிதம்
மாலிக் mālik பெயர்ச்சொல் · Noun meaning
சொத்துக்கு உரியவன்
மிராசு mirācu பெயர்ச்சொல் · Noun meaning
நிலம் உத்தியோகம் இவை சம்பந்தமாகப் பரம்பரையாய் வரும் முழுப்பாத்தியம்
உடனாளி uṭaṉāḷi பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டாளி
போகுடி pōkuṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஊரைவிட்டுப்போன குடும்பம்
பினாமி piṉāmi பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவர் பெயரால் மற்றொருவர் செய்யும் வணிகம் அல்லது சொத்துப் பதிவு; இரவல் பெயர்; பெயரிரவல்
சங்கமம் caṅkamam பெயர்ச்சொல் · Noun meaning
கூடுகை
ஐந்தொகை aintokai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வணிக கணக்கிடும் முறை. — balance sheet, total, aggregate
சிந்தகி cintaki பெயர்ச்சொல் · Noun meaning
சொத்து பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சொருவம் coruvam பெயர்ச்சொல் · Noun meaning
நம்பூதிரி முதலியோரின் மனை முதலிய ஸ்தாவர சொத்து
முதிசம் muticam பெயர்ச்சொல் · Noun meaning
பூர்வீகச்சொத்து
சாமியம் cāmiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒப்புமை
ஆள்வினை āḷviṉai meaning
முயற்சி, உற்சாகம், பணிவிடை