சொடுக்கி

coṭukki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(பெ ) - சொடுக்கி = எலியன் = சுட்டெலி = கணினிச் சுட்டி = கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொடுக்கி)
2.
1) ஒரு பிட்டின் நிலையை 1-0, 0.13 க்கு மாற்றும் பொத்தான். 2) நிகழ்நிரல்களைக் கட்டளை. இது பல மாற்றுவழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது — switch
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/em4ujtmb/

தமிழ்
“சொடுக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/em4ujtmb/
APA
Oliyon Research. (2026). சொடுக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/em4ujtmb/
MLA
"சொடுக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/em4ujtmb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment