ஆள்வினை

āḷviṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முயற்சி, உற்சாகம், பணிவிடை
2.
இது 62-வது அதிகாரத்தின் தலைப்பு. ஒருவன் இடைவிடாத மெய்ம் முயற்சி உடையவனாக இருப்பதுதான். ஆள்வினை. ஒவ்வொரு மனிதனும் இதை மூதாதையர் சொத்து போல் காப்பது நல்லது. முயற்சி, (குறள் 632, 1022).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 45)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3xprvr4/

தமிழ்
“ஆள்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3xprvr4/
APA
Oliyon Research. (2026). ஆள்வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3xprvr4/
MLA
"ஆள்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3xprvr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment