ஆள்வினை
āḷviṉai
பொருள்கள் · Senses
1.
முயற்சி, உற்சாகம், பணிவிடை
2.
இது 62-வது அதிகாரத்தின் தலைப்பு. ஒருவன் இடைவிடாத மெய்ம் முயற்சி உடையவனாக இருப்பதுதான். ஆள்வினை. ஒவ்வொரு மனிதனும் இதை மூதாதையர் சொத்து போல் காப்பது நல்லது. முயற்சி, (குறள் 632, 1022).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3xprvr4/
தமிழ்“ஆள்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3xprvr4/APA
Oliyon Research. (2026). ஆள்வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3xprvr4/MLA
"ஆள்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3xprvr4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment