சங்கமம்

caṅkamam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூடுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கமம்)
2.
முகத்துவாரம்...(ஒருநதி வேறொரு நதியோடு அல்லது கடலோடு கூடுமிடம்)
குந்தளரைக் கூடற் சங்கமத்து வென்ற ( 193). 193).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கமம்)
3.
சிவனடியார் திருக் கூட்டம்
குருலிங்க சங்கமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கமம்)
4.
கிரகங்கள் சேருகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கமம்)
5.
இயங்குதிணைப்பொருள்
இத்தாவர சங்கமத்துள் ( 1, 30)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கமம்)
6.
சங்கமசொத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கமம்)
7.
புணர்ச்சி-பாலுறவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கமம்)
8.
இயங்கு திணை பொருள், கலத்தல், கூடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 161)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y23x59jn/

தமிழ்
“சங்கமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y23x59jn/
APA
Oliyon Research. (2026). சங்கமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y23x59jn/
MLA
"சங்கமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y23x59jn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment