தேடல் · Search: கூற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 26–50 · 26–50 of 110

கிளவி kiḷavi பெயர்ச்சொல் · Noun meaning
சொல் -word,
சிவதா civatā பெயர்ச்சொல் · Noun meaning
அபயக்கூற்று ( ஏறி.16)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
காலன் kālaṉ பெயர்ச்சொல் · Noun meaning
எமன் - ஏமன், கூற்றுவன்
ஐஎம்ஓ aiemō meaning
என் கருத்தின்படி என்று பொருள்படும் In my opinion என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சலில், இணையச் செய்தி/விவாதக் குழுக்களில் பயன்படுத்தப்படும் சுருக்கச் சொல். தாம் குறிப்பிடுவ… — IMO
லேசர் lēcar meaning
கதிரியக்கத்தின் தூண்டிய ஒளிர்வு மூலம் ஒளிப்பெருக்கம் செய்யும் கருவி. ஒரு மூலக்கூற்று அல்லது அணு அமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றலை ஓர் உட்பாட்டுச் சைகை மூலம் தூண்டி ஒளியை உண்டாக்குவத… — laser
அகப்பு akappu பெயர்ச்சொல் · Noun meaning
ஆழம் — depth, Elements of love-poem, 12 in number, viz
மாட்டு māṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முதியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை
சிதைவு citaivu meaning
குறியீடு அல்லது மின்னேற்றத்தின் வலிமை குறைதல் — decay
இழைமம் iḻaimam meaning
இழைமம் போன்ற மூலப் பொருள். நீள் வடிவ இழைம வடிவ அமைப்பு. நுண்ணிய மரக்கூற்று அமைப்பு — fibre
ஏகவசனம் ēkavacaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருமை
நொதுமல் notumal பெயர்ச்சொல் · Noun meaning
அயல்
ஆன்றார் āṉṟār பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: ஆன்றவர்(413.)
விதண்டை vitaṇṭai பெயர்ச்சொல் · Noun meaning
விரோதம், விகண்டை, பகை — hostility, cavil, captious objection, idle objections against another's stateme…
புறமொழி puṟamoḻi பெயர்ச்சொல் · Noun meaning
புறங்கூற்று
அப்பால் appāl meaning
(ஒன்றைத்) தாண்டி, பிறகு, அப்புறம், அதன்மேல்
சமன்பாடு camaṉpāṭu பெயர்ச்சொல் · Noun meaning
கணிதத்தில் சமன்பாடு அல்லது ஈடுகோள் என்பது இரு கோவைகள் (expression) சமமானவை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு கூற்று.
வழக்குரை vaḻakkurai meaning
வாதம் ஒரு கருத்தை நிலைநாட்ட அளவை இயலில் கூறப்படும் கூற்று. இது இருவகை 1) உலகியல் வழக்குரை: புற உல கைக் காரியமாகக் கொண்டு காரணங் கூறுவது. 2) அறவியல் வழக்குரை : அற உலகை நெறிப்பட…
மூடு ஆணை mūṭu āṇai meaning
மூடு கூற்று — close statement
ஒரக அயனி oraka ayaṉi meaning
ஒரே மூலக்கூற்றுக் கட்டமைப்பையும், மாறுபட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் குணங்களையும் கொண்டுள்ள வேதியில் பொருள்கள். மூலக்கூற்றில் மாறுப்பட்ட அணுக்கள் அமைந் திருப்பதால் இவ்வாறு அமைகிறது — isomer
நோ வோலக் nō vōlak meaning
நிரந்தரமாக உருகி இளகக் கூடியதும், கரையத் தக்கது மான ஃபினோ லால்டிஹைட் பிசின். பினாலின் ஒரு மூலக்கூறுடன், ஃபார்மாடிஹைடின் ஒன்றுக்குக் குறைவான மூலக் கூற்றுடனும், ஓர் அமில வினையூக்கியு… — novolak
உரிச்சொல் uriccol பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, ஏதேனும் ஒரு வகையில் விளக்கம் கூட்டுவதாக அச்சொற்களுக்கு உற்ற தொடர்பை உடைய வேறொரு சொல் உரிச்சொல். தற்காலத்தில் இதனை பெயரடை (பெயர்ச்சொல்லின் பொருளை வி… — adjective,adverb
சொற்றொடர் coṟṟoṭar பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான். — sentence; phrase; clause
படிற்றுரை paṭiṟṟurai பெயர்ச்சொல் · Noun meaning
பொய்யான கூற்று/தகவல் — lies, fabrication
தன்வரலாறு taṉvaralāṟu பெயர்ச்சொல் · Noun meaning
(ஒருவர்) தம் வாழ்க்கையைத் தாமே எடுத்துச்சொல்லும் கூற்றுரை
ஊற்றுநீர் ūṟṟunīr பெயர்ச்சொல் · Noun meaning
ஊற்று முதலியற்றில் சுரக்கும் நீர்; ஊறுநீர்