மாட்டு

māṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முதியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை
அகன்று பொருள் கிடப்பினும்..மாட்டேன மொழிப ( பொ. 522)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாட்டு)
2.
அடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாட்டு)
3.
இடத்தில், (குறள் 52, 118, 211).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 185)
4.
கூற்று. உரிமைகொளல் எ-டு. எனதென்ற மாட்டின் (சிபோ பா 17).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/srnqkr4u/

தமிழ்
“மாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srnqkr4u/
APA
Oliyon Research. (2026). மாட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/srnqkr4u/
MLA
"மாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srnqkr4u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment