தேடல் · Search: கூற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 1–25 · 1–25 of 110

கூற்று kūṟṟu பெயர்ச்சொல் · Noun
பேச்சு — the lord of death
கூற்றுவன் kūṟṟuvaṉ பெயர்ச்சொல் · Noun prefix
எமன், யமன் — yama, the hindu god of death
கூற்று எண் kūṟṟu eṇ prefix
ஒவ்வொரு கூற்றுக்கும் ஒதுக்கப்படும் தொடர் எண். மூல மொழியில் எழுதப்படும் நிகழ் நிரலில் உள்ளது இது — statement number
கூற்று வகைகள் kūṟṟu vakaikaḷ prefix
இவை பின்வருமாறு 1. எண்கணிதக் கூற்றுகள் : இவை சி மொழியில் பலவகை. 2) விளக்கக் கூற்றுகள். 3) ஒரேமுறைக் கூற்றுகள் : இடப்பக்க மாறியும் வலப்பக்கக் கோவையும் ஒரே மாதிரியாக இருக்குமானால் (மு… — statement, kinds of
கூற்றுதைத்தான் kūṟṟutaittāṉ பெயர்ச்சொல் · Noun prefix
யமனைக் காலால் உதைத்த சிவன்
கூற்றுவ நாயனார் kūṟṟuva nāyaṉār prefix
குறுநில மன்னர் களந்தை - சோழநாடு. தில்லை கூத்த பெருமானால் அவர்தம் திருவடிகளையே திருமுடியாகச் சூட்டப்பட்டவர். இலிங்க வழிபாடு (63).
கட்டளை kaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun variant
* (பெ) - கட்டளை
முன் மொழிதல் muṉ moḻital variant
Proposition
கூட்டு கூற்று kūṭṭu kūṟṟu similar
தனியாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு அல்லது கூடுதல் ஆணைகளைக் கொண்டுள்ள தனி ஆணை — compound statement
குற்றூர் kuṟṟūr பெயர்ச்சொல் · Noun similar
சிறு கிராமம்; சிற்றூர்
கூட்டுச் சுற்று kūṭṭuc cuṟṟu similar
Compound wound
குதற்று kutaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
நெறிதவறுகை
குற்றி kuṟṟi பெயர்ச்சொல் · Noun similar
Stump, stub, stake, block, log
குற்றுதல் kuṟṟutal வினைச்சொல் · Verb similar
இடித்தல்
குற்றுயிர் kuṟṟuyir பெயர்ச்சொல் · Noun similar
குறையுயிர்; பாதி உயிர்
கூடுடை சுற்று kūṭuṭai cuṟṟu similar
ஒரு நிகழ்நிரல் துணுக்கம். இதில் ஒரு சுற்றுக் கட்டளைகள் மற்றொரு சுற்றைக் கொண்டிருக்கும். இச்சுற்றுகள் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும் — nesting loop
குடகாற்று kuṭakāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
மேல்காற்று
குடியேற்று kuṭiyēṟṟu வினைச்சொல் · Verb similar
இடம்விட்டு இடம்சென்று அழைத்துச்சென்று அங்கேயே தங்கவை.
கோ டூ கூற்று kō ṭū kūṟṟu similar
'அங்கு செல்' ஆணை : ஒரு நிரலிலுள்ள ஆணைகளை கணினி வரிசையாக நிறை வேற்றுகிறது. அவ்வாறின்றி நிரல் இயக்கத்தின்போது ஒரு கட்டத்தில் நிரலின் ஒரு குறிப்பிட்ட வரிக்குத் தாவ வேண்டுமெனில் இக்கட்ட… — go to statement
சொல் col பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்;… — say, tell
மொழி moḻi பெயர்ச்சொல் · Noun meaning
தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் — language, word, instruction, speech, orate, speak, articulate
வேதி vēti பெயர்ச்சொல் · Noun meaning
ஆயுதம்
வினா viṉā பெயர்ச்சொல் · Noun meaning
question
நமன் namaṉ பெயர்ச்சொல் · Noun meaning
எமன் - ஏமன், கூற்றுவன்
அறிவு aṟivu பெயர்ச்சொல் · Noun meaning
கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. — knowledge