வினா

viṉā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
question தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினா)
2.
கேள்வி, சொல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 389)
3.
கொக்கி, குறிப்பிட்ட செய்திக்குரிய வேண்டுகோள். தகவல் மீட்பில் பயன்படுவது. இது பயனாளி அமைக்கும் கூற்று. தகவலைத் தேர்ந்தெடுத்து அதை அட்டவணையில் கையாள உதவுவது — query
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 183)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g5jtaczu/

தமிழ்
“வினா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5jtaczu/
APA
Oliyon Research. (2026). வினா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g5jtaczu/
MLA
"வினா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5jtaczu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment