மொழி

moḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் — language, word, instruction, speech, orate, speak, articulate
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
2.
தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியன தென்னிந்திய மொழிகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
3.
சொல், கூற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
4.
மொ < மொழ் < மொழி : ம்ஒழ்இ
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
5.
ஒருமொழி , தொடர்மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
6.
ஓர் எழுத்து ஒருமொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
7.
ஈர் எழுத்து ஒருமொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
8.
இரண்டு எழுத்து இறந்து இசைக்கும் தொடர்மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
9.
தேர்ந்த சொற்களால் கூறு, இயம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
10.
சொற்பொழிவு ஆற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழி)
11.
பாஷை, கணு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 351)
12.
சொல், (குறள் 28, 567, 1258); மொழியினையுடையாள், (குறள் 1121).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 191)
13.
தகவலை வெளிப்படுத்தப் பயன்படும் விதிகள், குறியீடுகள், மரபுகளின் தொகுதி — language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 830)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z22bsh77/

தமிழ்
“மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z22bsh77/
APA
Oliyon Research. (2026). மொழி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/z22bsh77/
MLA
"மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z22bsh77/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment