சமன்பாடு

camaṉpāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிதத்தில் சமன்பாடு அல்லது ஈடுகோள் என்பது இரு கோவைகள் (expression) சமமானவை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு கூற்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமன்பாடு)
2.
ஒரே எண்ணைக் குறிப்பிடும் இரண்டு கணித வெளியீடுகளுக்கிடையில் சமன்பாடு குறியீட்டைப் பயன்படுத்தும் கணிதச் சொற்றொடர். A யுடன் 10 சேர்த்தால் 6 என்ற சமன்பாட்டில் A-யின் மதிப்பு 4 ஆகும் — equation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 542)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32gk2dgf/

தமிழ்
“சமன்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32gk2dgf/
APA
Oliyon Research. (2026). சமன்பாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/32gk2dgf/
MLA
"சமன்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32gk2dgf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment