{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/32gk2dgf/", "data": {"id": "32gk2dgf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/32gk2dgf/", "kind": "word", "headword": "சமன்பாடு", "romanization": "camaṉpāṭu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:29.559609+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிதத்தில் சமன்பாடு அல்லது ஈடுகோள் என்பது இரு கோவைகள் (expression) சமமானவை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு கூற்று.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சமன்பாடு"}, {"n": 2, "definition_ta": "ஒரே எண்ணைக் குறிப்பிடும் இரண்டு கணித வெளியீடுகளுக்கிடையில் சமன்பாடு குறியீட்டைப் பயன்படுத்தும் கணிதச் சொற்றொடர். A யுடன் 10 சேர்த்தால் 6 என்ற சமன்பாட்டில் A-யின் மதிப்பு 4 ஆகும்", "needs_definition": false, "gloss_en": "equation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 542"}]}}