வழக்குரை

vaḻakkurai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாதம் ஒரு கருத்தை நிலைநாட்ட அளவை இயலில் கூறப்படும் கூற்று. இது இருவகை 1) உலகியல் வழக்குரை: புற உல கைக் காரியமாகக் கொண்டு காரணங் கூறுவது. 2) அறவியல் வழக்குரை : அற உலகை நெறிப்படுத்துவதற்காக ஒருவன் வேண்டும் என்பது. இவை இரண்டும் சைவசித்தாந்தத்தில் கூறப்பெறுகின்றன. இருவினை காரணமாக உயிர்களின் போக்குவரவு நெறிப்படுத்தப்படுவது இங்குக் குறிப்பிடப்படுவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6cwhckdr/

தமிழ்
“வழக்குரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cwhckdr/
APA
Oliyon Research. (2026). வழக்குரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6cwhckdr/
MLA
"வழக்குரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cwhckdr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment