{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6cwhckdr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6cwhckdr/", "kind": "word", "headword": "வழக்குரை", "romanization": "vaḻakkurai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:38.090310+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாதம் ஒரு கருத்தை நிலைநாட்ட அளவை இயலில் கூறப்படும் கூற்று. இது இருவகை 1) உலகியல் வழக்குரை: புற உல கைக் காரியமாகக் கொண்டு காரணங் கூறுவது. 2) அறவியல் வழக்குரை : அற உலகை நெறிப்படுத்துவதற்காக ஒருவன் வேண்டும் என்பது. இவை இரண்டும் சைவசித்தாந்தத்தில் கூறப்பெறுகின்றன. இருவினை காரணமாக உயிர்களின் போக்குவரவு நெறிப்படுத்தப்படுவது இங்குக் குறிப்பிடப்படுவது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 241"}]}}