தேடல் · Search: குழாயில்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
81 இல் 26–50 · 26–50 of 81
காமா கதிர்கள் போன்றவை மிகவும் ஊடுருவும் திறன் கொண்டவை. எக்ஸ் கதிர்கள் அணுக்கருவிலிருந்து வருபவை அல்ல. மாறாக அதைச் சுற்றியமைந்த எலெக்ட்ரான்களிலிருந்து வருபவை. எலெக்ட்ரான் தாக்குதல் மூலம் … — x-ray
காத்தோட் கதிர்க் குழாயில் எலெக்ட்ரான் ஒளிக்கற்றையை உருவாக்கும் எலெக்ட்ரோடுகளின் குழு — gun
பெண்ணின் கருப்பை வாய்க்குழாயில் ஏற்படும் வீக்கம் — colpitis
நீர் அல்லது வாயு செல்லும் குழாயில் ஏதோ ஓரிடத்தில் காற்றுக் குமிழ் தேங்குவதால் உண்டாகும் தடை — air lock
அண்டைக் குழாயின் கூர்நுனியைப் பொருத்துவதற்கு ஏற்ற அளவுக்கு வாய் அகன்று இருக்கிற குழாயில் ஒரு குழாயினை இணைத்தல் — cup joint
சிறுநீரில் பிலிரூபின் இருப்பதைக் கண்டறிவதற்கான சோதனை. ஒரு சோதனைக் குழாயில் 10 மி.லி சிறுநீருடன் 10% பேரியம் குளோரைடின் 5 மிலி சேர்க்கும்போது வெள்ளை வீழ்படிவு உண்டாகிறது. இதனை வ… — Fouchet's test
குழாயில் நீர்ப்பின்னோக்கிப் பாயாதவாறு தானாகவே அடைத்துக் கொள்கிற ஒரு வகை ஓரதர் — check valve
ஒரு வெற்றிடக் குழாயில் ஒரு நேர்மின் தகட்டை நோக்கி எலெக்ட்ரான்கள் ஈர்க்கப்படும் விளைவு. இந்த விளைவினை முதன்முதலில் கண்டறிந்தவர் தாமஸ் எடிசன் — Edison effect
கருப்பைக்குழாயில் கருவளர்தல் — salpingocyesis
ஒரு சாய்வுக் கோணத்தில் திடப்பொருளாக அனுமதிக்கப்படும் சோதனைக்குழாயில் ஊற்றப்பட்ட கடற்கோரைக் கூழ் கொண்ட வளர் ஊடகத்தில் வளர்க்கப்பட்ட நுண்ணுயிர் வளர்மம் — slant culture
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
ஒர் எஞ்சினின் உள்ளிழுப்பு பல்வாயிற் குழாயில், மதிப்பீடு செய்த விசை அளவுடனும், கடல்மட்ட வேகத்திலும் சாதாரணமாக இயங்கும் அளவுக்குச் சமமான ஒர் அழுத்தத்தை நிலைநாட்டும் வகையில் ஓர் அதிவேகப் போ… — critical altitude
ஒரு குறுக்குக் குழாயில் பொருத்தப்பட்டுள்ள ஓரதர். இணையாக உள்ள இரு குழாய் இளுக்கிடையில் வேண்டுகிற போது தொடர்பு ஏற்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. எண்ணெய் மற்றும் நீர் இறைப்பு நடவடிக்கைகள… — cross valve
ஒரு காட்சிக் குழாய் கொண்ட சாதனம். இந்தக் குழாயில் சாராயம் இருக்கும். இதில் குமிழ் மையக் கோட்டில் இருக்கும்போது, காட்சிக்கோடு கிடைமட்டத்தில் இருக்கும் வகையில் இக்குழாய் பொருத்தப்பட்டிருக்கும். … — leveling instrument
ஒரு தொலைக்காட்சிப் பட அல்லது ஒளிப்படக்குழாயில் எலெக்ட்ரான் கற்றையின் இயக்கம் — sweet
நுண்புழைக் குழாயில் நீர்மம் நுழைவதை நுண்புழை நுழைவு என்கிறோம்
பாயும் மின்னோட்டத்தின் அளவு. இது ஆம்பியர்களில் அளவிடப்படுகிறது — current strength
தொலைக்காட்சியில், படக்குழாயில் உருவாகும் உருக்காட்சி யை, பார்வையாளர்கள பார்ப்பதற்கு வசதியான கோணத்தில் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி — viewing miror
பொதுவாகக் குழந்தைகளுக்கு நோய்க் கிருமிகளினால் உண்டாகும் தடுமன், நச்சுக்காய்ச்சல், கக்குவான் இருமல், தட்டம்மை போன்ற நோய்களின்போது மார்புச் சளி உண்டாகிறது. பெரியவர்களுக்கு கிருமிகளினாலும், … — bronchitis
ஒரு திரவத் தொட்டியில் திரவத்தின் மட்டத்தைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு கண்ணாடி — sight glass
ஒர் என்ஜினின் உள் வாங்கி பல முனைக்குழாயில் அல்லது எரிபொருள் குழாயில் உள்ள வெற்றிடத்தை அளந்து கூறுவதற்கு காற்று மண்டல அழுத்த அடிப்படையில் குறியீடுகள் செய்யப்பட்ட அளவுமானி. — Vaccum gauge
குடலில் வாயுக்கள் அசைவதால் உண்டாகும் குமுறல் சத்தம் — borborygmi
இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக் குழாயில் ஏற்படும் வீக்கம் — aortitis
தொண்டை உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உணவை விழுங்குவது கடினமாக இருத்தல் — dysphagia
பொதுவாக ஆணின் விந்தணு பெண்ணின் சினையை மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாயில் சந்திக்கிறது இங்கு கருவுற்ற சினை, பெண்ணின் கருப்பைக்குள் சென்று குழந்தையாக வளர்கிறது. சில சமய… — ectopic