காட்சிக் கண்ணாடி

kāṭcik kaṇṇāṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு திரவத் தொட்டியில் திரவத்தின் மட்டத்தைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு கண்ணாடி — sight glass
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 562)
2.
தொலைக்காட்சியில், படக் குழாயில் உருவாகும் உருக்காட்சியை, பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியான கோணத்தில் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி — Viewing mirror

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7j9ykcf/

தமிழ்
“காட்சிக் கண்ணாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7j9ykcf/
APA
Oliyon Research. (2026). காட்சிக் கண்ணாடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h7j9ykcf/
MLA
"காட்சிக் கண்ணாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7j9ykcf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment