தேடல் · Search: குழாயில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

81 இல் 1–25 · 1–25 of 81

குழாய் சார்ந்த kuḻāy cārnta variant
ஒரு குழாய் தொடர்பு உடைய. — tubal
குழாய் வாயில் kuḻāy vāyil similar
குழாய் வழியின் திறப்பு வாயில் — ostium
குல்லாய் kullāy பெயர்ச்சொல் · Noun similar
காண்க: குல்லா
குழாய் kuḻāy பெயர்ச்சொல் · Noun similar
திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல் — Tube
கண்ணாடிக் குழாயில் kaṇṇāṭik kuḻāyil similar
வேதியியல் துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணாடிக் குழாயில் — in vitro
குழாயின் நுனி kuḻāyiṉ nuṉi similar
Nozzle
குலத்தில் kulattil similar
உயர் குடியில், (குறள் 959).
குலாயம் kulāyam பெயர்ச்சொல் · Noun similar
பறவைகட்டுங் கூடு
குளக்கீழ் kuḷakkīḻ பெயர்ச்சொல் · Noun similar
குளத்தின் மதகையடுத்துள்ள வயல்
நாடி nāṭi பெயர்ச்சொல் · Noun meaning
நரம்பு — nerve, blood vessel, pulse
வித் vit meaning
அதே புகைக் குழாயில் புகை வழிகளுக்கு இடையில் அமைந்த பகுதி — withe
ஓரதர் ōratar பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவழி (அதர் = வழி)
இரைப்பை iraippai பெயர்ச்சொல் · Noun meaning
இரையைப்(உணவை) பெறும் பை.
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
ஸிஃப்ட் siḵpṭ meaning
ஒரு பெண்ணின் கருப்பைக் குழாயில் கருவுற்ற முட்டையை செயற்கையாக வைப்பதன் மூலம், மகப்பேற்றின்மையை குணப்படுத்தும் முறை. (கருவுற்ற முட்டையை கருப்பைக்குழலுக்குள் செலுத்தல்) — ZIFT
அணூவுடலி aṇūvuṭali meaning
ஒழுகு உடல் உடைய அணு உயிரினம்; அடிக்கடி மாறும் இயல்புள்ள வயிற்றுடலி. இது உடலில், குடல் குழாயில் உடலுண்ணிகளாக வாழ்கின்றது. காயங்கள், சிறுநீர்க்குழாய் நோய்கள் போன்றவற்றில் நோய்க்குக் காரணம… — proteus
குழற்கல் kuḻaṟkal meaning
ஃபெல்லோப்பியன் குழாயில் கண்ண நீற்றுப்பொருள் தோன்றல் — salpinogolithiasis
ஒருபோக்கி orupōkki பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவழியாகப் போக உதவும் ஒன்று
திறனூட்டம் tiṟaṉūṭṭam meaning
பெண்ணின் இனப்பெருக்கக் குழாயில் நிகழும் செயல்முறை. இது விந்தணு முட்டைகள் கருவுறும்படி செய்வதற்கு இயல்விக்கிறது. — capacitation
மேற்கு வடு mēṟku vaṭu meaning
(1) தளமட்டத்தின் உயர்ந்த பகுதி. சாலைமையம் என்றும் கூறப்படும் (2) கட்டிடக் கலையில் எழுதகத்தின் உச்சி உறுப்பு (3) குழாய் அமைப்பு வேலையில், குழாயில் நீர்பாயும் திசையினை மேல்நோக்கி பாயச் செ… — crown
சூழ்நோக்கி cūḻnōkki meaning
ஒளிக் கருவி. ஒரு குழாயில் 45° அளவில் மறிக்கும் பரப்பு ஒன்று மற்றொன்றை நோக்குமாறு அமைக்கப்பட்ட இரு சமதள ஆடி களைக் கொண்ட கருவி, அகழியிலுள்ள போர் வீரர்கள் எதிரியின் நடமாட்டத்தை வேவு பா… — periscope
குடல் அமீபா kuṭal amīpā meaning
குடல் குழாயில் காணப்படும் அமீபாவின் (ஓரணுவுயிர்) ஒர் இனம் — iodamoeba
குடல்தாங்கி kuṭaltāṅki meaning
குடற் குழாயில் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடன் இணைக்கும் இரு மடி ஊநீர்ச்சவ்வு — mesentery
சிரைக்கட்டி ciraikkaṭṭi meaning
இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயில் ஏற்படும் கட்டி — phlebolith
உருக்காட்சி urukkāṭci meaning
தொலைக்காட்சியில் ஒளிப்படக் குழாயில் ஒருமுகப்படுத்தப்படும் படம் ஆல்லது காட்சி. படக்குழாயில் மின்னணுவியல் முறையில் பிரதிபலிக்கப்படும் படம் — image