ஓரதர்

ōratar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவழி (அதர் = வழி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓரதர்)
2.
குழாயில் நீர்மமோ, வளிமமோ, பொதுவாக ஏதோ ஒரு பாய்மம் ஒரு திசையில் மட்டுமே செல்லக் கட்டுப்படுத்தும் கருவி. பொதுவாக எதிர்ப்புறத் திசையில் பாய்மம் ஓடாதவாறு தடுக்கும் ஒரு கருவி. பாய்ம ஒட்டத்தை நிறுத்தவோ, ஒருவழியாக மட்டும் செலுத்தவோ பயன்படும் கருவி அல்லது கருவியமைப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓரதர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/arthj5a3/

தமிழ்
“ஓரதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/arthj5a3/
APA
Oliyon Research. (2026). ஓரதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/arthj5a3/
MLA
"ஓரதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/arthj5a3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment