ஓரதர்
ōratar
பொருள்கள் · Senses
1.
ஒருவழி (அதர் = வழி)
2.
குழாயில் நீர்மமோ, வளிமமோ, பொதுவாக ஏதோ ஒரு பாய்மம் ஒரு திசையில் மட்டுமே செல்லக் கட்டுப்படுத்தும் கருவி. பொதுவாக எதிர்ப்புறத் திசையில் பாய்மம் ஓடாதவாறு தடுக்கும் ஒரு கருவி. பாய்ம ஒட்டத்தை நிறுத்தவோ, ஒருவழியாக மட்டும் செலுத்தவோ பயன்படும் கருவி அல்லது கருவியமைப்பு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/arthj5a3/
தமிழ்“ஓரதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/arthj5a3/APA
Oliyon Research. (2026). ஓரதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/arthj5a3/MLA
"ஓரதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/arthj5a3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment