மின்னோட்ட வலிமை

miṉṉōṭṭa valimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாயும் மின்னோட்டத்தின் அளவு. இது ஆம்பியர்களில் அளவிடப்படுகிறது — current strength
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 204)
2.
ஒரு மின் சுற்று வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் ஆம்பியர் எண்ணிக்கை. இது நீர்க் குழாயில் ஒரு நிமிடத்தில் பாயும் நீரின் காலன் அளவு போன்றது — strength of current
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 596)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wc3ghtt4/

தமிழ்
“மின்னோட்ட வலிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wc3ghtt4/
APA
Oliyon Research. (2026). மின்னோட்ட வலிமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wc3ghtt4/
MLA
"மின்னோட்ட வலிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wc3ghtt4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment