சாய்வு வளர்மம்

cāyvu vaḷarmam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சாய்வுக் கோணத்தில் திடப்பொருளாக அனுமதிக்கப்படும் சோதனைக்குழாயில் ஊற்றப்பட்ட கடற்கோரைக் கூழ் கொண்ட வளர் ஊடகத்தில் வளர்க்கப்பட்ட நுண்ணுயிர் வளர்மம் — slant culture
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1006)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/epyfcwke/

தமிழ்
“சாய்வு வளர்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/epyfcwke/
APA
Oliyon Research. (2026). சாய்வு வளர்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/epyfcwke/
MLA
"சாய்வு வளர்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/epyfcwke/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment