தேடல் · Search: குருதிக் குழாய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
49 இல் 26–49 · 26–49 of 49
சுழுமுனை; தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது
1 சாட்டை போன்றதொரு அமைப்பு 2. மூளையின் நடு மூளைச் சுரப்பியுடன் இணைந்துள்ள தலைக்காம்பு. 3. ஒரு குறுகிய பட்டைபோன்ற அமைப்பு. 4. முதுகுப்புறக் குருதிக் குழாய் மூளையறைப் புடைப்பு. இதில்… — habenula
தோலின் அடிப்பகுதி — hypodermic
கண் சார்ந்த குருதிக் குழாய் நோய். அமெரிக்க நோயியலறிஞர் சார்லஸ் லோவ் இதனை விவரித்துரைத்தார் — Lowe's disease
கோள்கள் வானில் வலம் வரும் வழி. எ-டு. திங்கள் நிலவுலகை வலம் வருதல். 2. விழிக்குழி: விழிக்கோளமும் அதன் தசைகளும் குருதிக் குழாய்களும் நரம்புகளும் அடங்கிய எலும்புக்குழி, எண்ணிக்கையில் 2. வ… — orbit
இதயத்திற்குக் குருதி கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக் குழாய் புறத்தோலில் ஏற்படும் வீக்கம் — phlebitis
குருதிக் குழாய்கள், கொழுநீர்க் குழாய்கள் ஆகியவற்றின் புறப்படலக் கரை — endothelium
வெள்ளணுக்களை உண்டாக்கும் திசு குருதிக் குழாய்களைச் சூழ்ந்துள்ள எலும்பின் செஞ்சோற்றில் தோன்றுவது — myloid tissue
குருதிக் குழாய் மண்டலம், இதயமும் குருதிக் குழாய்களும் கொண்டது. குருதி மூலம் உணவுப் பொருள்கள் உடலின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவுவது — circulatory system
குருதிக் குழாய் சிறிது பழுது பட்டாலும் குருதிமிகுதியாக வெளியேறும். மரபு வழிச் சார்ந்தது. ஆண்களிடம் கானப்படும் பால் தொடர்பு நோய் எனலாம் — haemophilia
பல்லின் மைய உள்ளகம். தந்தினியால் சூழப்பட்டது. இதில் இழுதுபோன்ற இணைப்புத்திசு உண்டு. இத்திசுவில் குருதிக் குழாய்கள், கொழுநீர்க்குழாய்கள், நரம்புகள் ஆகியவை அமைந்திருக்கும். உயி) — pulp cavity
குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதால் உள்ளபடிக்கு ஏற்பட்ட இரத்த இழப்பீட்டை, அதே அளவு இரத்தத்தை உட்செலுத்தி ஈடு செய்தல் — autotransfusion
மண்டையோட்டின் உட்புறம் சார்ந்த பெரிய தமனிகள் அடங்கிய, அறியப் படாத நோய்க் காரணவியலின் தமனி அழற்சி. வில் வடிவத் தமனிகள், குருதிக் குழாய் வரைபடத்தில் புகை போன்ற பக்கத் தோற்றத்தைக் காட்டுகின்ற… — moya moya disease
குருதிக் குழாய்களிருந்து இரத்தம் வெளிப்படுதல் — haermorrhage
துண்டங்கள் இல்லா விலங்குகள் பிரிவு 12,000 வகைகள். நீண்டதும் மெலிந்ததுமான உருளை வடிவ உடல், மூச்சுறுப்புகள் இல்லை. குருதிக் குழாய் மண்டலமும் இல்லை. எ-டு, நாக்குப்பூச்சி — nemathelminthes, nematodes
குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் நிற்காமல் வெளிப்படுதல் — haemorrhage
நாடி துடிப்பினை ஆராயும் அறிவியல் sphygmotometer : குருதி அழுத்தமானி; குருதிக் குழாய் அழுத்தமானி; குருதி அழுத்த வியல்; நாடி அழுத்தமானி : இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி. — sphingmology
இவை ஒன்றோடு மற்றொன்று இணைந்தவை. நீள்வாட்டில் அடர் எலும்பு வழியாகச் செல்பவை. இவற்றிற்குக் குருதிக் குழாய்களும், நரம்புகளும் செல்லும் — Haversian canals
இதயத்தின் இடது கீழறை சுருங்குவதால் தமனிகளுக்குக் கடத்தப்படும் துடிப்பு: குருதிக் குழாய். அதிர்வு, மணிக் கட்டில் கை வைத்து இந்தத் துடிப்பை அறியலாம் — pulse
தோலில் ஏற்படும் குருதிக் குழாய்க் கட்டி. இது திகவியல் முறையிலான திசுத் தீவுகளை வெளிப்படுத்தும். இந்தத் திகத் தீவுகளில் பெரிய கருமையமும், புறப் பகுதியில் சிறிய கருமையான கருமையம் உட… — jigsaw puzzle turnour
உள்கழுத்துச் சிரையின் மேல் குமிழின் குருதிக் குழாய் வெளிப்படலத்திலுள்ள 0.5 மி.மி. அளவுள்ள முட்டை வடிவக் கட்டமைப்பு. இது X ஆவது ix ஆவது மண்டையோட்டு நரம்பு தொடர்புடைய இரண்டு அல்லது அவ… — jugular glomus
குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படும் சிறு பகுதி, தோலில் புள்ளி அளவில் இருந்து குண்டுசித் தலையளவு வரை இரத்தக் கசிவு. அழுத்தினாலும் நிறம் மாறாது சிவப்பாகவே இருக்கும். — patechia
குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதைத் தடுக்கும் பொருள். இதனை வைட்டமின் K என்பர் — antihaemorrahgic
பக்க வாதத்திற்குரிய நிலையில் குருதிக் குழாய்களில் குருதிக் கட்டி வழியடைப்பதைத் தடுக்கும் மருந்து — antiembolic