பற்கூழ்க்குழி

paṟkūḻkkuḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்லின் மைய உள்ளகம். தந்தினியால் சூழப்பட்டது. இதில் இழுதுபோன்ற இணைப்புத்திசு உண்டு. இத்திசுவில் குருதிக் குழாய்கள், கொழுநீர்க்குழாய்கள், நரம்புகள் ஆகியவை அமைந்திருக்கும். உயி) — pulp cavity
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 353)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4gqxt9zy/

தமிழ்
“பற்கூழ்க்குழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gqxt9zy/
APA
Oliyon Research. (2026). பற்கூழ்க்குழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4gqxt9zy/
MLA
"பற்கூழ்க்குழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gqxt9zy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment