திருகு வெட்டுக் கட்டி

tiruku veṭṭuk kaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலில் ஏற்படும் குருதிக் குழாய்க் கட்டி. இது திகவியல் முறையிலான திசுத் தீவுகளை வெளிப்படுத்தும். இந்தத் திகத் தீவுகளில் பெரிய கருமையமும், புறப் பகுதியில் சிறிய கருமையான கருமையம் உடைய உயிரணுக்களும் அமைந்திருக்கும். — jigsaw puzzle turnour
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 609)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qzpv4m68/

தமிழ்
“திருகு வெட்டுக் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzpv4m68/
APA
Oliyon Research. (2026). திருகு வெட்டுக் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qzpv4m68/
MLA
"திருகு வெட்டுக் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzpv4m68/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment