கழுத்து நரம்புத்திரள்

kaḻuttu naramputtiraḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்கழுத்துச் சிரையின் மேல் குமிழின் குருதிக் குழாய் வெளிப்படலத்திலுள்ள 0.5 மி.மி. அளவுள்ள முட்டை வடிவக் கட்டமைப்பு. இது X ஆவது ix ஆவது மண்டையோட்டு நரம்பு தொடர்புடைய இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட திரள்களைக் கொண்டு இருக்கும் — jugular glomus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 612)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aut5p6xh/

தமிழ்
“கழுத்து நரம்புத்திரள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aut5p6xh/
APA
Oliyon Research. (2026). கழுத்து நரம்புத்திரள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aut5p6xh/
MLA
"கழுத்து நரம்புத்திரள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aut5p6xh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment