தேடல் · Search: குருதிக் குழாய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

49 இல் 1–25 · 1–25 of 49

வியர்வைச் சுரப்பி, உமிழ்நீர்ச் சுரப்பி போன்றவற்றின் குருதிக் குழாய் உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி — cylindroma
குருதிக் குழாயின் இடை மென்தோல் — media
குருதிக் குழாய்கள் தவறாக எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். தோலில் இது செம்புள்ளியாகத் தென்படும் — haemangioma
உண்ணிகளினால் பரப்பப்படும் நச்சுக்கிருமிகளினால் உண்டாகும் குருதிக் குழாய் காய்ச்சல் — ebola
தமனி நாடி tamaṉi nāṭi variant
இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் ப… — artery
blood-money
குருதிக்குழி kurutikkuḻi similar
பூச்சிகளின் உறுப்புகளைச் சுற்றியுள்ள குழிகள். பா. haemocoel — haematocoel
துருத்திக்குழாய் turuttikkuḻāy பெயர்ச்சொல் · Noun similar
(துருத்தி+குழாய்)
ஒரு குருதிக் கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதற்கு முன்பு, அந்தக் குருதிக் கட்டிக்குச் செல்லும் குருதிக்குழாய்களின் வழியடைத்தல் — therapeutic embolization
அடை மிதவை பக்கவாதத்துக்குரிய நிலையில் குருதிக் குழாய்களில் குருதிக்கட்டி வழியடைத்தல் — embolism
தொடையின் முதன்மை வாய்ந்த குருதிக் குழாய் — femoral artery
1. ஒரு நீர்க்கட்டியில் இரத்தம் கசிதல், 2. குருதிக் குழாய் நீர்க் கட்டி — haematocyst
இரத்தத்தில் குளுக்கோஸ் இருத்தல் — glycaemia
குருதியோட்டத்தில் திண்மப்பொருள் அல்லது காற்றுக் குமிழ் — embolus
குல்லாய் kullāy பெயர்ச்சொல் · Noun similar
காண்க: குல்லா
குழாய் kuḻāy பெயர்ச்சொல் · Noun similar
திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல் — Tube
Jet-tube
Jet-tube
குருதிகொள் kurutikoḷ similar
இரத்தத்தைக் கொண்ட அல்லது கொண்டு செல்லும் — sanguiferous
குருடி kuruṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில்லாதவள்
குருட்டீ kuruṭṭī பெயர்ச்சொல் · Noun similar
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
குருதி kuruti பெயர்ச்சொல் · Noun similar
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
அகல் akal பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை நெய் விளக்கு
இகல் ikal உரிச்சொல் · Expressive meaning
வலிமை. இலைப்பொலிதா ரிகல்வேந்தன் (பு. வெ. 4, 14, கொளு). — strong, To disagree, hate, be inimical, To vie, compete, To be similar, Enmity,…
தாழ்தல் tāḻtal வினைச்சொல் · Verb meaning
அமிழ்ந்துதல்