குருதிக் குழாயடைப்பு
kurutik kuḻāyaṭaippu
பொருள்கள் · Senses
1.
ஒரு குருதிக் கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதற்கு முன்பு, அந்தக் குருதிக் கட்டிக்குச் செல்லும் குருதிக்குழாய்களின் வழியடைத்தல்
— therapeutic embolization
2.
குருதிக்கட்டி விடுபட்டு குருதியோட்டத்துடன் உடலின் இன்னொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு குருதி நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல்
— thromboembolic
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6uc7yh6/
தமிழ்“குருதிக் குழாயடைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6uc7yh6/APA
Oliyon Research. (2026). குருதிக் குழாயடைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v6uc7yh6/MLA
"குருதிக் குழாயடைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6uc7yh6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment