{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v6uc7yh6/", "data": {"id": "v6uc7yh6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v6uc7yh6/", "kind": "word", "headword": "குருதிக் குழாயடைப்பு", "romanization": "kurutik kuḻāyaṭaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:59.758954+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குருதிக் கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதற்கு முன்பு, அந்தக் குருதிக் கட்டிக்குச் செல்லும் குருதிக்குழாய்களின் வழியடைத்தல்", "needs_definition": false, "gloss_en": "therapeutic embolization", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1080"}, {"n": 2, "definition_ta": "குருதிக்கட்டி விடுபட்டு குருதியோட்டத்துடன் உடலின் இன்னொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு குருதி நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல்", "needs_definition": false, "gloss_en": "thromboembolic", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1085"}]}}