தேடல் · Search: கற்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

140 இல் 26–50 · 26–50 of 140

குலபதி kulapati பெயர்ச்சொல் · Noun meaning
குலதத்துக்குத் தலைவன்
முன்ஷி muṉṣi பெயர்ச்சொல் · Noun meaning
பாஷை கற்பிக்கும் போதகன்
முனிஷி muṉiṣi பெயர்ச்சொல் · Noun meaning
பாஷை கற்பிக்கும் உபாத்தியார்
துட்டை tuṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
கட்டுக்கடங்காதவள்
அதிபலை atipalai பெயர்ச்சொல் · Noun meaning
பேராமுட்டி
போதகன் pōtakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கல்வி கற்பிப்பவன்
சோடினை cōṭiṉai பெயர்ச்சொல் · Noun meaning
அலங்கரிக்கை
வாத்தி vātti பெயர்ச்சொல் · Noun meaning
வாத்தியார், ஆசிரியர், கற்பிப்பவர், உபாத்தியாயன்
ஓச்சர் ōccar meaning
கணக்காயர், பாடம் கற்பிப்பவர், பூசாரிகள்
சிபிடீ cipiṭī meaning
கணினி அடிப்படையிலான பயிற்சி என்ற பொருள்படும் Computer Based Training என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியையும் இதற்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருளையும் பயன்படுத்திக் கற்பி… — CBT
அவிகாரி avikāri பெயர்ச்சொல் · Noun meaning
விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ.)
மனையறம் maṉaiyaṟam பெயர்ச்சொல் · Noun meaning
இல்லறம் வான்றரு கற்பின் மனையறம் பட்டேன் ( 22, 53, )
யாப்பறை yāppaṟai பெயர்ச்சொல் · Noun meaning
கற்பில்லாதவள்
உறழ்தல் uṟaḻtal வினைச்சொல் · Verb meaning
ஒத்தல்
உபாத்தி upātti பெயர்ச்சொல் · Noun meaning
ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன்
புனைதல் puṉaital வினைச்சொல் · Verb meaning
அணிதல்
வழிநூல் vaḻinūl பெயர்ச்சொல் · Noun meaning
நூல் மூவகையுள் முதல்நூலின் முடிபைப் பெரும்பான்மையொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல்.பொ. 650.)
உவாத்தி uvātti பெயர்ச்சொல் · Noun meaning
உபாத்தியாயன், கற்பிப்பவர்; ஆசிரியர்
தோற்றம் tōṟṟam meaning
தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி, மேன்மை, பொலிவு, தன்மை
தொழுத்தை toḻuttai பெயர்ச்சொல் · Noun meaning
பணிப்பெண்
ஆரோபிதம் ārōpitam பெயர்ச்சொல் · Noun meaning
ஏற்றப்பட்டது
ஊக்குதல் ūkkutal பெயர்ச்சொல் · Noun meaning
ஏறுதல்
இழைத்தல் iḻaittal வினைச்சொல் · Verb meaning
நூற்றல்
தூர்த்தை tūrttai பெயர்ச்சொல் · Noun meaning
கற்பில்லாதவள். (சூடா.)
சங்கற்பி caṅkaṟpi வினைச்சொல் · Verb meaning
உறுதிபூண், சபதமெடு