தேடல் · Search: கற்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

140 இல் 1–25 · 1–25 of 140

கற்பி kaṟpi வினைச்சொல் · Verb
(பிறர் ஒருவர் அறிந்துகொள்ளும்படி, புரிந்துகொள்ளும்படி ஏதொன்றையும்) கற்றுத்தா, கற்றுக்கொடு — teach, instruct
கற்பின் kaṟpiṉ prefix
படித்தால், (குறள் 373).
கற்பியல் kaṟpiyal பெயர்ச்சொல் · Noun prefix
கற்பைப்பற்றிக் கூறும் அகப்பொருட்பகுதி
கற்பிதமான kaṟpitamāṉa prefix
Hypothetical
கற்பித்தல் kaṟpittal வினைச்சொல் · Verb prefix
கற்றுக்கொடுத்தல் , அறிவுறுத்தல்
கற்பிடிப்புவேலை kaṟpiṭippuvēlai பெயர்ச்சொல் · Noun prefix
கற்களைப் பொருத்தும் வேலை
pedagogical development
பயிற்று payiṟṟu variant
ஒரு மென்பொருள் அல்லது வன் பொருள் தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்று இறுதிப் பயனாளருக்குக் கற்றுக் கொடுத்தல் — train2
பயிற்றுவி payiṟṟuvi வினைச்சொல் · Verb variant
கற்பி — coach, teach
கர்ப்பிணி karppiṇi பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கர்ப்பிணி
கற்பா kaṟpā பெயர்ச்சொல் · Noun similar
கோட்டை உள்மதிலின் வாரியுள் உயர்ந்த நிலம்
கற்பு kaṟpu பெயர்ச்சொல் · Noun similar
பாலியல் ஒழுக்கம் — chastity, virginity, virginhood
கற்பூ kaṟpū பெயர்ச்சொல் · Noun similar
பரவ மகளிரணியும் காதணி
கார்ப்பு kārppu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கார்ப்பு
கார்பிடோப்பா kārpiṭōppā similar
பார்க்கின்சன் நோய் எனப்படும் அசையா நடுக்க நோய்க்குச் சிகிச்சையளிப்பதில் லவோடோப்பா என்ற மருந்துடன் சேர்த்துப் பயன் படுத்தப்படும் டிகார்போக்சிலேஸ் தடுப்பான் — carbidopa
கூளி kūḷi பெயர்ச்சொல் · Noun meaning
ஆண் பேய் — male ghost, fiend
பதுமை patumai பெயர்ச்சொல் · Noun meaning
திருமகள் ()
போதனை pōtaṉai பெயர்ச்சொல் · Noun meaning
கற்பித்தல், கல்வி, அறிவு — teaching, education, wisdom
குறளி kuṟaḷi பெயர்ச்சொல் · Noun meaning
குறியவள்
ஹஜரத் hajarat பெயர்ச்சொல் · Noun meaning
சிறந்தோன். வந்தாங்கோ ஹஜரத் ( விலா. 134)
படுவி paṭuvi பெயர்ச்சொல் · Noun meaning
கள் விற்பவள் ()
சோடனை cōṭaṉai பெயர்ச்சொல் · Noun meaning
அலங்கரிக்கை
ஈவோன் īvōṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொடுப்பவன் , கொடையாளி , கற்பிப்பவன்
பைலட் pailaṭ meaning
வாசகம் அடிப்படையிலான கணினி மொழி.முதலில்,கணினி உதவியுடனான அறிவுறுத்தத்திற்கான ஒர் எழுத்தாளர் மொழியாக வடிவமைக்கப்பட்டது.தொடக்க மாணவர்களுக்கு கணினிச் செயல்முறைப் படுத்துதலைக் கற்பிக்கவ… — PILOT
பொற்பு poṟpu பெயர்ச்சொல் · Noun meaning
பொலிவு — brightness, glow