குறளி
kuṟaḷi
பொருள்கள் · Senses
1.
குறியவள்
ஒருதொழில் செய்யுங் குறளி வந்து (சீவக.1653, உரை)
2.
மாயவித்தை செய்யும் பேய்; குறளிப்பிசாசு, ஒரு பிசாசு, வசவி
வாயிலிடிக்குதுகுறளி யம்மே (குற்றா. குற. 71).
3.
குறளி வித்தை; குறளிவித்தை; குறளியின் உதவியாற் செய்யப்படும் மாயவித்தை.
4.
கற்பழிந்தவள்
5.
குறும்பன்
6.
கற்பிழந்தவள்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxf6tjc2/
தமிழ்“குறளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxf6tjc2/APA
Oliyon Research. (2026). குறளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xxf6tjc2/MLA
"குறளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxf6tjc2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment