பொற்பு

poṟpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொலிவு — brightness, glow
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொற்பு)
2.
பொற்பே பொலிவு (தொல்காப்பியம் 2-8-38)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொற்பு)
3.
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி (சிலப்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொற்பு)
4.
அழகு, அணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 314)
5.
பொலிவு. எ-டு பொற்புள்ள இறைவன்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t8rgbusv/

தமிழ்
“பொற்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8rgbusv/
APA
Oliyon Research. (2026). பொற்பு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/t8rgbusv/
MLA
"பொற்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8rgbusv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment