பொற்பு
poṟpu
பொருள்கள் · Senses
1.
பொலிவு
— brightness, glow
2.
பொற்பே பொலிவு (தொல்காப்பியம் 2-8-38)
3.
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி (சிலப்.)
4.
அழகு, அணி
5.
பொலிவு. எ-டு பொற்புள்ள இறைவன்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t8rgbusv/
தமிழ்“பொற்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8rgbusv/APA
Oliyon Research. (2026). பொற்பு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/t8rgbusv/MLA
"பொற்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8rgbusv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment