பைலட்

pailaṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாசகம் அடிப்படையிலான கணினி மொழி.முதலில்,கணினி உதவியுடனான அறிவுறுத்தத்திற்கான ஒர் எழுத்தாளர் மொழியாக வடிவமைக்கப்பட்டது.தொடக்க மாணவர்களுக்கு கணினிச் செயல்முறைப் படுத்துதலைக் கற்பிக்கவும் பயன்படுகிறது.இதில், ஆற்றல் வாய்ந்த,சொற்றொடரியல் உரையாடல் செய்முறைப்படுத்தும் கட்டளைகள் அடங்கியுள்ளன் — PILOT
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1116)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xvx7vz8g/

தமிழ்
“பைலட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xvx7vz8g/
APA
Oliyon Research. (2026). பைலட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xvx7vz8g/
MLA
"பைலட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xvx7vz8g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment