கூளி

kūḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆண் பேய் — male ghost, fiend
அருத்தியிற் பிழைநினைத்த கூளியை யறுத்தவன் (கலிங்க.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
2.
கூட்டம் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
3.
குடும்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
4.
உறவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
5.
படைத்தலைவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
6.
சாத்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
7.
சிவகணங்களாகிய பூதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
8.
பெருங்கழுகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
9.
குற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
10.
குள்ளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
11.
கற்பில்லாதவள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
12.
எருது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
13.
பொலி காளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூளி)
14.
பூதம், பேய், கழுகு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 146)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qebnfqmj/

தமிழ்
“கூளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qebnfqmj/
APA
Oliyon Research. (2026). கூளி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qebnfqmj/
MLA
"கூளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qebnfqmj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment