உறழ்தல்

uṟaḻtal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
2.
மாறுபாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
3.
விகற்பித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
4.
செறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
5.
பெருக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
6.
மிகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
7.
திரிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
8.
இடையிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
9.
உவமித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
10.
வீணையில் ஒரு நரம்பை விட்டு ஒரு நரம்பைத் தெறித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
11.
எண் கூட்டிப் பெருக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
12.
எதிராதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறழ்தல்)
13.
மாறுபடுதல், போலுதல், வீணை நரம்பு தெறித்தல்

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tf2huq93/

தமிழ்
“உறழ்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tf2huq93/
APA
Oliyon Research. (2026). உறழ்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tf2huq93/
MLA
"உறழ்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tf2huq93/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment