வழிநூல்

vaḻinūl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நூல் மூவகையுள் முதல்நூலின் முடிபைப் பெரும்பான்மையொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல்.பொ. 650.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழிநூல்)
2.
முதல் நூல் வழியே விகற்பித்துக் கூறப்படும் நூல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 368)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z3jdnfaz/

தமிழ்
“வழிநூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3jdnfaz/
APA
Oliyon Research. (2026). வழிநூல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z3jdnfaz/
MLA
"வழிநூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3jdnfaz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment