தேடல் · Search: ஒற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
128 இல் 26–50 · 26–50 of 128
பலர் சேர்ந்த கூட்டம் (அணி), அல்லது பல பொருள்கள் சேர்ந்த ஒரு திரள். — group, team, committee
ஒன்று
உளவு ஒற்று = வேவு.
மாரு = மார்பகம் = மார் = நெஞ்சு = மார்பு. — chest
ஒற்று, வேதல்
ஒரு கட்சி
ஒருமை
இலக்கணப் பயன்பாட்டிற்கு, இது முக்கியம். — singular
இயக்க அமைப்பு மற்றும் தரவுக் கோப்புகளின் ஒற்றுமையைப் பாதிக்கும் மென்பொருள். நிரல் தொடர் எந்திரத்தின் இயக்கத்தைத் தடுக்கவோ அல்லது தரவுகளை அழிக்கவோ இது முயற்சிக்கும். நச்சுநிரல் நிரல் தொடர்களை… — virus
பிரிதல், ஒற்றுமையின்மை, விட்டுச் செல்லுதல்
கையெழுத்து — signature
கூத்து
பொதியாகக் கட்டுகை
ஐக்கியம், ஒற்றுமை, ஒற்றுமைத்தன்மை
ஒற்றுமைப்பட்டு.
பழமை
உருவம்
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. — metaphor
இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை — similarity, match
கூம்புதல்
இரண்டு பொருள்களின் ஒற்றுமை வேற்றுமை காண்
இரண்டு பொருள்களின் ஒற்றுமை வேற்றுமை
உவமான உவமேயங்களை ஒற்றுமைபடக் கூறும் அணி
அல்நார்.
உறுப்பிலும் தோற்றத்திலும் ஒற்றுமை. வேலையில் வேற்றுமை, ஓ. analogy — homology